நிப்பட்டு
- Prep Time: 30 minutes
- Cook Time: 30 minutes
- Total Time: 1 hour
- Yield: நிப்பட்டு
Ingredients
- இரட்டைக்கிளிஇட்லிபச்சரிசிமாவு – 1 கப்
- மைதா – 1 மேசைக்கரண்டி
- ரவை -1 மேசைக்கரண்டி ,
- வறுத்தவேர்க்கடலை – ¼ கப்
- வறுத்தஉளுந்து – ¼ கப்
- கொப்பரைத்துருவல் – 2 மேசைக்கரண்டி ,
- சிவப்புமிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – 1.5 தேக்கரண்டி.
- கறிவேப்பிலை – 2 மேசைக்கரண்டி (நறுக்கியது ),
- பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
- தேவையானஅளவுஉப்பு
- தேவையானஅளவுதண்ணீர்
- தேவையானஅளவுசமையல்எண்ணெய்
Instructions
படி 1: ¼ கப்பொட்டுக்கடலைமற்றும் ¼ கப்லேசாகவறுத்தவேர்க்கடலையைகொரகொரப்பாகஅரைத்துவைத்துக்கொள்ளவும்.
படி 2: ஒருகலவைபாத்திரத்தில் 1 கப்இரட்டைக்கிளிஅரிசிமாவு, 2 மேசைக்கரண்டிமைதா, பொடியாகநறுக்கியவேர்க்கடலை, வறுத்தஉளுந்துசேர்த்து 2 தேக்கரண்டிதேங்காய்துருவல் , 1 மேசைக்கரண்டிரவா, 1 தேக்கரண்டிசிவப்புமிளகாய்தூள், ¼ தேக்கரண்டிபெருங்காயம், 2 மேசைக்கரண்டிகறிவேப்பிலைதேவைக்கேற்பஉப்புசேர்த்துகலந்துகொள்ளவும்.
படி 3: எல்லாவற்றையும்கலந்து 1.5 தேக்கரண்டிசூடானஎண்ணெயைச்சேர்த்துபிசைந்துகொள்ளவும்.
படி 4: மாவில்எண்ணெயைநன்குகலந்துசிறிதுசிறிதாகதண்ணீர்சேர்த்துமென்மையாகவும்உறுதியானமாவாகவும்பிசையவும்.
படி 5: மாவைசிறுசிறுஉருண்டைகளாகசெய்துகொள்ளவும்
படி 6: வாணலியில்எண்ணெயைசூடாக்கவும்.
படி7 :உருண்டையைவாழைஇலையில்வைத்துதட்டையாகபரப்பவும்.
படி 8: அதைஎண்ணையில்இட்டுபழுப்புநிறமாகபொரித்துஎடுத்துக்கொள்ளவும்.
படி9 :ஆறியதும்,
மிருதுவானநிப்பாட்டுக்காககாற்றுப்புகாதகொள்கலனில்சேமித்துசுவைக்கவும்.