Experience the culinary delight of South India with our Neer Dosa recipe. Neer Dosa, which translates to “Water Dosa,” is a popular and refreshing dish that’s light, thin, and extremely easy to make.

Print

நீர் தோசை

  • Author: Rettai Kili
  • Prep Time: 1 மணி நேரம்
  • Soaking Time: 12 மணி நேரம்
  • Cook Time: 30 நிமிடங்கள்
  • Total Time: 13.30 மணி நேரம்

Ingredients

  • இரட்டைக்கிளி இட்லிஅரிசி – 2 கப் (இரவில்ஊறவைத்தது)
  • தேங்காய் – 1 கப் (துருவியது)
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப

Instructions

படி1 : ஊற வைத்த இட்லிஅரிசியை நன்கு கழுவ வேண்டும்.

படி2  : பின்னர் ஊற வைத்த இட்லிஅரிசியை ஆட்டுக்கல்லில் தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.

படி3 : அரைத்த மாவை ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

படி 4 : ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

படி5 : அடுப்பில் தோசைகல்லை வைத்து சூடேற்றவும்.

படி6 : கல்சூடேறியதும் , மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து தோசைகல்லில் வட்டமாக சுற்றி ஊற்றவும்.

படி7 : தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி மொறுமொறுவென்று நன்கு வேக வைக்கவும்.

படி8 : நீர்தோசையை தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

Did you make this recipe?

Share a photo and tag us — we can’t wait to see what you’ve made!