Print

சித்ராண்ணா- ராஜபோகம் பொன்னி

  • Author: Rettai Kili
  • Prep Time: 10 minutes
  • Cook Time: 10 minutes
  • Total Time: 20 minutes
  • Yield: சித்ராண்ணா

Ingredients

  • ராஜபோகம் பொன்னி அரிசி வடித்த சோறு – 2 கப்
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
  • பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்- 1 கப்
  • கடலை பருப்பு – 1டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1 டி ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டி ஸ்பூன்
  • எலுமிச்சை பழம் – 1/4 மூடி
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு- தேவையான அளவு

Instructions

  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய்  ஊற்றவும்
  • சூடான எண்ணெயில் கடுகு மற்றும் கடலைப்பருப்பு சேர்க்கவும்
  • கடுகு பொரிந்ததும் பெரிய வெங்காயம் சேர்த்து வனக்கவும்
  • பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வணக்கவும்
  • வடித்த சோறும் சேர்த்து வணக்கவும்
  • சுவைக்கு ஏற்ப எலுமிச்சய்ச்சாறு சேர்த்து கொள்ளலாம்(விருப்பமானது)

Did you make this recipe?

Share a photo and tag us — we can’t wait to see what you’ve made!