உலகின் முதல் தானியம் நெல்லின் வரலாறு
நெல் என்பது புல்வகையை சேர்ந்த மனிதர்கள் அல்லது விலங்குகள் அறுவடை செய்து உண்ணக்கூடிய சிறிய விதை ஆகும். இத்தகைய சிறுவிதைகள் தானியங்கள் என்றழைக்கப்படுகின்றன. தானியம்என்றால்என்ன? தானியங்கள் என்பவை புல் தாவரங்களின், பழங்கள் ஆகும். இவை மனிதர்கள் மற்றும் விலங்கு பறவைகள் உன்ன உகந்தவையாக இருக்கும். உலகின் தானியங்களில் பாதியை மக்கள் நேரடியாக அப்படியே உண்ணும் படி இருக்கின்றன. நெல்என்றால்என்ன? நெல் என்பது ஈரநிலங்களில் வளரக்கூடிய ஓர் ஆண்டு பயிர் ஆகும். இது ஏறக்குறைய ஐந்து மாதங்கள் வளரும். நன்கு முற்றிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு [...]
Continue Reading ...