Print

Mushroom Pulao

  • Author: Rettai Kili
  • Prep Time: 20 minutes
  • Cook Time: 20 minutes
  • Total Time: 40 minutes
  • Yield: Mushroom Pulao

Ingredients

Scale
  • இரட்டை கிளி பாஸ்மதி அரிசி -2 கப்
  • சமையல் எண்ணெய் -2.5 தேக்கரண்டி
  • சீரகம் -1 தேக்கரண்டி
  • வெங்காயம்-1.5 கப்
  • காளான் -1.5 கப் 
  • இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2  (நறுக்கியது)
  • உப்பு
  • கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா -3/4 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு -2 தேக்கரண்டி
  • தண்ணீர் -3.5 கப்
  • 1 பிரிஞ்சி இலை,
  • 1 அங்குல இலவங்கப்பட்டை,
  • 1 நட்சத்திர சோம்பு,
  • 2 கிராம்பு,
  • 1 பச்சை ஏலக்காய்,
  • 67 முந்திரி பருப்புகள்

Instructions

“புலவ் வகையில் ஒரு அதிசயமான உணவு பகிர்ந்து கொள்ளுங்கள்.”

படி 1: 2 கப் இரட்டை கிளி பாஸ்மதி அரிசியை 3-4 முறை தண்ணீரில் கழுவி -30நிமிடங்கள் ஊற வைக்கவும்.

படி 2: பிரஷர் குக்கரில் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும். பிரஷர்குக்கரில் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும்.அதில் பிரிஞ்சி  இலை,இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு, கிராம்பு, பச்சை ஏலக்காய் மற்றும்முந்திரி சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.

படி 3: பின் சீரகத்தை சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துவதக்கவும்.இப்போது நறுக்கிய காளான்களைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

படி 4: பின்னர் நறுக்கிய இஞ்சி-பூண்டு விழுது , பச்சை மிளகாய் சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.

படி 5: இப்போது ஊறவைத்து வடிகட்டிய  அரிசியை சேர்த்து மெதுவாககலக்கவும். தேவையான அளவு  உப்பு, கொத்தமல்லி தூள், கரம் மசாலா,  மிளகுதூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

படி 6: பின்னர் 3.5 கப் தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். குக்கர்-ஐ மூடி 2 விசில் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.

படி 7 : அதை ஆறவைத்து, உங்கள் குடும்பத்திற்கு பரிமாறி மகிழவும்.

Did you make this recipe?

Share a photo and tag us — we can’t wait to see what you’ve made!