“புலவ் வகையில் ஒரு அதிசயமான உணவு பகிர்ந்து கொள்ளுங்கள்.”
படி 1: 2 கப் இரட்டை கிளி பாஸ்மதி அரிசியை 3-4 முறை தண்ணீரில் கழுவி -30நிமிடங்கள் ஊற வைக்கவும்.
படி 2: பிரஷர் குக்கரில் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும். பிரஷர்குக்கரில் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும்.அதில் பிரிஞ்சி இலை,இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு, கிராம்பு, பச்சை ஏலக்காய் மற்றும்முந்திரி சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.
படி 3: பின் சீரகத்தை சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துவதக்கவும்.இப்போது நறுக்கிய காளான்களைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
படி 4: பின்னர் நறுக்கிய இஞ்சி-பூண்டு விழுது , பச்சை மிளகாய் சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
படி 5: இப்போது ஊறவைத்து வடிகட்டிய அரிசியை சேர்த்து மெதுவாககலக்கவும். தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மிளகுதூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
படி 6: பின்னர் 3.5 கப் தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். குக்கர்-ஐ மூடி 2 விசில் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.
படி 7 : அதை ஆறவைத்து, உங்கள் குடும்பத்திற்கு பரிமாறி மகிழவும்.
Find it online: https://rettaikili.in/pulao-recipe-with-mushrooms/