Rettaikili

Author: rettaikili

How to cook dinner for Christmas eve

Christmas menus and recipes for everyone!! Here's a collection of the very best Christmas food ideas, whether you're having a summery Aussie Christmas lunch, a cozy White Christmas, a traditional Christmas dinner, or need quick recipes that still have the wow factor! It is believed that great food can be made with everyday ingredients, even if you are short on [...]
Continue Reading ...

Effective Remedies based on Ponni Boiled rice

Tanjore Ponni Boiled Rice
Have you ever heard of ponni boiled rice before? Ponni rice is a variety of rice grown in Tamil Nadu, India. This rice has gained popularity due to its unique taste and nutritional value. Ponni rice is a high-quality rice variety that is rich in nutrients and protein. It also contains higher levels of iron, calcium, etc than other types [...]
Continue Reading ...

The Most Innovative Recipes with Leftover Rice

Leftover rice
What would happen if you had a bunch of leftover food from last night's dinner party? Would you throw them away or try to save them for later? Leftover food is often thrown out because people don't know what else to do with it. But why not turn those leftovers into something delicious? Here are some ideas for using leftover [...]
Continue Reading ...

How can rice be your best friend?

Leftover rice
Rice is miraculously different and completely versatile on its own. Cooking rice is one of the easiest to do in your kitchen. This grain is one of the most important sources to humans to provide the nutrition and calories consumed. It is a pleasure watching your rice wash off any dust left in the processing. The carbs, protein, vitamins, and [...]
Continue Reading ...

அரிசியின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

ஆரோக்கிய நன்மைகள்
உலகின் பல பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில்,அரிசி ஒரு முக்கிய உணவாகும். அரிசியை அதிகமாக உண்பதால் உடல்பருமனாகி விடும் என்ற கட்டுக்கதை மக்களுக்கு தொடர்ந்து ஊட்டப்பட்டு வருகிறது. ஆனால்உண்மை வேறு. அரிசி சுவையானது மட்டுமல்ல, கோதுமையை விட அதிக ஊட்டச்சத்து மதிப்பையும் கொண்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் பல்வேறு வகையான நெல் பயிரிடப்படுகிறது.உங்கள் உடலுக்கு எந்த வகை பொருத்தமானது மற்றும் சிறந்தது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அரிசியின் அற்புதமான ஐந்து நன்மைகளை இங்கே தெரிந்துக் கொள்வோம் அரிசி ஒரு ருசியான உணவு.  உலகின் பல்வேறு [...]
Continue Reading ...

உழவும் தமிழும்

idli rice tamilnadu
தமிழகவரலாற்றில் விவசாயம் தொன்மை வாய்ந்தது. விவசாயம் தமிழ் பாரம்பரியத்தின் முக்கிய தொழிலாக இருந்து வந்துள்ளது. இங்கு தமிழகம் என்று குறிப்பிடப்படுவது சங்ககாலத்தின் தமிழகம் அது மேற்கில் அரபிக்கடலில் இருந்து கிழக்கில் வங்காளவிரிகுடா வரை . வடக்கில் திருப்பதிமலைகளில் இருந்து தெற்கில் கன்னியாகுமரி வரை.  பண்டைய தமிழகத்தில் உழவு தமிழகத்தின் முக்கியஆறுகள் பாலாறு, பென்னாறு  (தெற்கு), காவேரி மற்றும் வைகை. தாமிரபரணி ஒரு பழமையான மற்றும் புனிதமான நதி வற்றாத ஆறு. தமிழில் விவசாயத்தின் முக்கியத்துவம் நன்கு அங்கீகரிக்கப்பட்டது. 1900 அலெக்சாண்டர் ரியா என்பார் ஆராய்ச்சி [...]
Continue Reading ...

How can rice be your best friend?

Leftover rice
Rice is miraculously different and completely versatile on its own. Cooking rice is one of the easiest to do in your kitchen. This grain is one of the most important sources to humans to provide the nutrition and calories consumed. It is a pleasure watching your rice wash off any dust left in the processing. The carbs, protein, vitamins, and [...]
Continue Reading ...

புழுங்கல்அரிசி , பச்சரிசிவகைகளும் அவற்றின் பயன்களும்

புழுங்கல் அரிசி
உலகளாவிய பிரதான உணவாக மாறிய ஒரு தானியமானது பூமியில் மிகவும் பதப்படுத்தப்பட்ட தானியங்களில் ஒன்றாகும். மனிதர்கள் அதை 5,000 ஆண்டுகளாக பயிரிட்டுள்ளனர்.  அரிசி விளையும் விதத்திலும், மக்கள் உட்கொள்ளும் விதத்திலும், பெருமைக்குரிய வகையில் வேறுபட்டது. உலகளவில் அரிசி பயன்பாடு திடமாக உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் அரிசி உணவுகள் இன்றியமையாதது. அரிசி ,காலை இரவு உணவாக இட்லி , தோசை, மதிய உணவாக வேகவைத்த அரிசி மற்றும் பிரியாணி என எத்துணை எத்துணை அரிசி உணவு வகைகள். பொதுவாக நாம் பயன்படுத்தும் அரிசியை புழுங்கல்அரிசி ,பச்சைஅரிசி [...]
Continue Reading ...

Why is Mappillai Samba a super grain?

Mappillai samba rice
Mappillai Samba rice in red colour is a native rice variety grown mostly in the state of Tamilnadu. Mapillai Samba is perfect for organic farming as it demands less or zeroes fertilizers and pesticides. Though Mapillai Samba has almost disappeared in the market, now it is seeing a boom in the markets as a nutritionally superior rice variety among consumers.The [...]
Continue Reading ...

அன்றாட பயன்பாட்டில் வெள்ளை அரிசி வகைகள்

Rettaikili rice view
தொல்பொருள் ஆய்வின் மூலம் அரிசியானது மனிதனின் உணவாக இருந்து வந்ததுதெரியவருகிறது. இத்தகைய பாரம்பரியமான அரிசி இன்றளவும் நமது உணவு முறையில்நீங்கா இடம் பெற்றுள்ளதுமனிதனின் தினசரி உணவாக இருக்கும் அரிசி பண்டைய காலம் தொட்டே மக்களின்பசியை போக்கிய ஒரு அறிய தானியமாகும். இந்திய கலாச்சாரம் அரிசியுடன் நெருங்கியதொடர்புடையது. பல்வேறு வகையான அரிசி வகைகள் நம்முடைய முன்னோர்களால்உண்ணப்பட்டு வந்தது. அவற்றில் பெரும்பான்மையான அரிசிவகைகள் தற்போதுபயன்பாட்டில் இல்லை. வெள்ளை அரிசியும் நாமும்நாம் இப்போது பயன்படுத்தும் பெரும்பாலான அரிசிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். நாம்இந்த வெள்ளை அரிசிகளை நமது அன்றாட உணவு [...]
Continue Reading ...