CategoriesRecipes

Mango Rice Recipe: South Indian Delight with a Tangy Twist

மாங்காய்சாதம்
Print
clockclock iconcutlerycutlery iconflagflag iconfolderfolder iconinstagraminstagram iconpinterestpinterest iconfacebookfacebook iconprintprint iconsquaressquares iconheartheart iconheart solidheart solid icon

Mango Rice Recipe: South Indian Delight with a Tangy Twist

5 Stars 4 Stars 3 Stars 2 Stars 1 Star

No reviews

Delight in the vibrant and exotic flavors of South India with our Mango Rice Recipe. This delectable dish marries the natural tang of ripe mangoes with a symphony of aromatic spices, creating a quick and delicious rice recipe perfect for a flavorful meal or a delightful picnic. Whether you’re a Mango Rice enthusiast or a first-time explorer, this recipe is sure to tantalize your taste buds and leave you craving more of its unique blend of sweet, spicy, and savory goodness.

  • Total Time: 20 minutes

Ingredients

  • இரட்டைக்கிளி கோலம்பொன்னிஅரிசிசாதம்- 2 கப்
  • மாங்காய் – 1 கப் (துருவியது)
  • எண்ணெய்–3 மேசைக்கரண்டி
  • வேர்க்கடலை–¼ கப்
  • பச்சைமிளகாய் – 3 (நறுக்கியது )
  • காய்ந்தமிளகாய் – 4
  • இஞ்சி – சிறிதளவு (துருவியது)
  • பெருங்காயம் : 1  சிட்டிகை
  • மஞ்சள்தூள் : : 1  சிட்டிகை
  • கருவேப்பிலை : 1 கொத்து
  • கடுகு, உளுத்தம்பருப்பு : 1 தேக்கரண்டி
  • கடலைபருப்பு :1 தேக்கரண்டி
  • உப்பு–தேவைக்கேற்ப

Instructions

 படி1 :இரட்டைகிளி கோலம் பொன்னி அரிசியில் வடித்த சாதத்தை  2 கப் எடுத்துக்கொள்ளவும்.

படி2 :வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

படி3 :எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை , கடலைபருப்பு, வேர்க்கடலை சேர்த்து தாளிக்கவும்.

படி 5: பின்னர் பச்சைமிளகாய் , காய்ந்தமிளகாய், துருவிய இஞ்சி,மஞ்சள்தூள் போட்டு வதக்கி ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.

படி 6: இப்போது துருவிய மாங்காய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி சுமார் 3 நிமிடத்திற்கு வேகவிடவும்.

படி  7 : மாங்காய் நன்கு வெந்த பிறகு ,அதில் 2 கப் இரட்டைகிளி கோலம் பொன்னி சாதத்தை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும்.

படி  8 : இரட்டை கிளி கோலம் பொன்னியில் செய்த மாங்காய் சாதத்தை குடும்பத்தினருக்கு சூடாக பரிமாறவும் .

Notes

Did you make this recipe?

Share a photo and tag us — we can’t wait to see what you’ve made!

  • Author: lakshmanan
  • Prep Time: 10 minutes
  • Cook Time: 10 minutes
  • Category: Main Course
  • Method: Tempering
  • Cuisine: South Indian
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe rating 5 Stars 4 Stars 3 Stars 2 Stars 1 Star