சித்ராண்ணா- ராஜபோகம் பொன்னி
- Total Time: 20 minutes
- Yield: சித்ராண்ணா
Ingredients
- ராஜபோகம் பொன்னி அரிசி வடித்த சோறு – 2 கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
- பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்- 1 கப்
- கடலை பருப்பு – 1டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 டி ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டி ஸ்பூன்
- எலுமிச்சை பழம் – 1/4 மூடி
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
Instructions
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும்
- சூடான எண்ணெயில் கடுகு மற்றும் கடலைப்பருப்பு சேர்க்கவும்
- கடுகு பொரிந்ததும் பெரிய வெங்காயம் சேர்த்து வனக்கவும்
- பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வணக்கவும்
- வடித்த சோறும் சேர்த்து வணக்கவும்
- சுவைக்கு ஏற்ப எலுமிச்சய்ச்சாறு சேர்த்து கொள்ளலாம்(விருப்பமானது)
Notes
Did you make this recipe?
Share a photo and tag us — we can’t wait to see what you’ve made!
- Prep Time: 10 minutes
- Cook Time: 10 minutes
- Category: Main Course/Festival Food
- Method: Pressure Cooking
- Cuisine: Tamil