தமிழ்புத்தாண்டு : தமிழ்புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம்தேதி கொண்டடப்படுகிறது. இது நாட்காட்டியில் சித்திரை மாதத்தின் முதல்நாள். இது தமிழ் வருடபிறப்பு அல்லது சித்திரை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் இன்று முதல் புதிய தமிழ்பஞ்சாங்கத்தை பயன்படுத்துகின்றனர். விடியும் முன்எழுந்து, தலைகுளித்து, மாகோலம் இட்டு சாமிகும்பிட்டு இப்படியாக தொடங்கும் இந்த சித்திரைப் பெருநாள் வாழ்வை சிறப்பாக மாற்ற அறுசுவை உணவு சமைத்து குடும்பத்தோடு கூடிஉண்டு பொழுது சாய்வதாய் முடிவுக்கு வருகிறது. ஏன் சித்திரை […]
