தொல்பொருள் ஆய்வின் மூலம் அரிசியானது மனிதனின் உணவாக இருந்து வந்தது தெரியவருகிறது. இத்தகைய பாரம்பரியமான அரிசி இன்றளவும் நமது உணவு முறையில் நீங்கா இடம் பெற்றுள்ளது மனிதனின் தினசரி உணவாக இருக்கும் அரிசி பண்டைய காலம் தொட்டே மக்களின் பசியை போக்கிய ஒரு அறிய தானியமாகும். இந்திய கலாச்சாரம் அரிசியுடன் நெருங்கிய தொடர்புடையது. பல்வேறு வகையான அரிசி வகைகள் நம்முடைய முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்தது. அவற்றில் பெரும்பான்மையான அரிசிவகைகள் தற்போது பயன்பாட்டில் இல்லை. வெள்ளை அரிசியும் நாமும் […]
