Rettaikili

Category: Uncategorized

How can rice be your best friend?

Leftover rice
Rice is miraculously different and completely versatile on its own. Cooking rice is one of the easiest to do in your kitchen. This grain is one of the most important sources to humans to provide the nutrition and calories consumed. It is a pleasure watching your rice wash off any dust left in the processing. The carbs, protein, vitamins, and [...]
Continue Reading ...

புழுங்கல்அரிசி , பச்சரிசிவகைகளும் அவற்றின் பயன்களும்

புழுங்கல் அரிசி
உலகளாவிய பிரதான உணவாக மாறிய ஒரு தானியமானது பூமியில் மிகவும் பதப்படுத்தப்பட்ட தானியங்களில் ஒன்றாகும். மனிதர்கள் அதை 5,000 ஆண்டுகளாக பயிரிட்டுள்ளனர்.  அரிசி விளையும் விதத்திலும், மக்கள் உட்கொள்ளும் விதத்திலும், பெருமைக்குரிய வகையில் வேறுபட்டது. உலகளவில் அரிசி பயன்பாடு திடமாக உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் அரிசி உணவுகள் இன்றியமையாதது. அரிசி ,காலை இரவு உணவாக இட்லி , தோசை, மதிய உணவாக வேகவைத்த அரிசி மற்றும் பிரியாணி என எத்துணை எத்துணை அரிசி உணவு வகைகள். பொதுவாக நாம் பயன்படுத்தும் அரிசியை புழுங்கல்அரிசி ,பச்சைஅரிசி [...]
Continue Reading ...

Why is Mappillai Samba a super grain?

Mappillai samba rice
Mappillai Samba rice in red colour is a native rice variety grown mostly in the state of Tamilnadu. Mapillai Samba is perfect for organic farming as it demands less or zeroes fertilizers and pesticides. Though Mapillai Samba has almost disappeared in the market, now it is seeing a boom in the markets as a nutritionally superior rice variety among consumers.The [...]
Continue Reading ...

அன்றாட பயன்பாட்டில் வெள்ளை அரிசி வகைகள்

Rettaikili rice view
தொல்பொருள் ஆய்வின் மூலம் அரிசியானது மனிதனின் உணவாக இருந்து வந்ததுதெரியவருகிறது. இத்தகைய பாரம்பரியமான அரிசி இன்றளவும் நமது உணவு முறையில்நீங்கா இடம் பெற்றுள்ளதுமனிதனின் தினசரி உணவாக இருக்கும் அரிசி பண்டைய காலம் தொட்டே மக்களின்பசியை போக்கிய ஒரு அறிய தானியமாகும். இந்திய கலாச்சாரம் அரிசியுடன் நெருங்கியதொடர்புடையது. பல்வேறு வகையான அரிசி வகைகள் நம்முடைய முன்னோர்களால்உண்ணப்பட்டு வந்தது. அவற்றில் பெரும்பான்மையான அரிசிவகைகள் தற்போதுபயன்பாட்டில் இல்லை. வெள்ளை அரிசியும் நாமும்நாம் இப்போது பயன்படுத்தும் பெரும்பாலான அரிசிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். நாம்இந்த வெள்ளை அரிசிகளை நமது அன்றாட உணவு [...]
Continue Reading ...

Rice is not fattening. Let’s break the myth.

Rettaikili rice dish
One of the inexpensive grains to consume is Rice. White rice has more shelf life when compared to other rice varieties available in the market and is easy to cook. That is why Rice has been the staple food of the world since civilization. But nowadays the nutrition role in people is getting questioned because of obesity – a global [...]
Continue Reading ...

உலகின் முதல் தானியம் நெல்லின் வரலாறு

நெல் லின் வரலாறு
நெல் என்பது புல்வகையை சேர்ந்த மனிதர்கள் அல்லது விலங்குகள் அறுவடை செய்து உண்ணக்கூடிய சிறிய விதை ஆகும். இத்தகைய சிறுவிதைகள் தானியங்கள் என்றழைக்கப்படுகின்றன.தானியம்என்றால்என்ன? தானியங்கள் என்பவை புல் தாவரங்களின், பழங்கள் ஆகும். இவை மனிதர்கள் மற்றும் விலங்கு பறவைகள் உன்ன உகந்தவையாக இருக்கும்.  உலகின் தானியங்களில் பாதியை மக்கள் நேரடியாக அப்படியே உண்ணும் படி இருக்கின்றன.நெல்என்றால்என்ன?நெல் என்பது ஈரநிலங்களில் வளரக்கூடிய ஓர் ஆண்டு பயிர் ஆகும். இது ஏறக்குறைய ஐந்து மாதங்கள் வளரும். நன்கு முற்றிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு சேகரிக்கப்படும். உலகில் அதிகம் உற்பத்தி [...]
Continue Reading ...

How to define rice quality?

Rettaikili rice sowing field
How to define rice quality?Farmers usually hope for a good yield when the crop is in the ground. Good yield does not promise a good sale on the market. The yield should be milled properly to get good-quality rice grains. The quality of your rice boosts sales in the market. The intrinsic properties of the rice grain such as colour, [...]
Continue Reading ...

What is idli? The idli Tale

Rettaikili rice idli
What is idli? The idli Tale The famous south Indian breakfast idli is not even from India. Did you know that? The humble, delicate , tasty and healthy idli was not here in South india until a few centuries ago.    History of Idli: As indicated in Encyclopedia of Food History, edited by Collingham and Gordon Ramsay of Britain and [...]
Continue Reading ...

தமிழ்புத்தாண்டும் அறுசுவைகளும்

அறுசுவை
தமிழ்புத்தாண்டு :தமிழ்புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம்தேதி கொண்டடப்படுகிறது. இது நாட்காட்டியில் சித்திரை மாதத்தின் முதல்நாள். இது தமிழ் வருடபிறப்பு அல்லது சித்திரை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் இன்று முதல் புதிய தமிழ்பஞ்சாங்கத்தை பயன்படுத்துகின்றனர். விடியும் முன்எழுந்து, தலைகுளித்து, மாகோலம் இட்டு சாமிகும்பிட்டு இப்படியாக தொடங்கும் இந்த சித்திரைப் பெருநாள் வாழ்வை சிறப்பாக மாற்ற அறுசுவை உணவு சமைத்து குடும்பத்தோடு கூடிஉண்டு பொழுது சாய்வதாய் முடிவுக்கு வருகிறது.ஏன் சித்திரை முதல் நாள் புத்தாண்டு ?சித்திரைமாதத்தில் மாமரமும் வேப்பமரமும் பூத்து காய்த்து குலுங்கும். [...]
Continue Reading ...

How do women contribute in rice farming?

Rice Farming
Nearly 2.5 billion people rely on rice for their main staple food and countless individuals spend the greater part of their earnings to feed their families. Simultaneously rice cultivation is a significant source of employment, particularly for poor people. The maximum of the world’s rice production is grown by small-scale farmers from developing countries. Rice Farmers: When we think of [...]
Continue Reading ...