CategoriesRettaikili

உலகின் முதல் தானியம் நெல்லின் வரலாறு

நெல் என்பது புல்வகையை சேர்ந்த மனிதர்கள் அல்லது விலங்குகள் அறுவடை செய்து உண்ணக்கூடிய சிறிய விதை ஆகும். இத்தகைய சிறுவிதைகள் தானியங்கள் என்றழைக்கப்படுகின்றன. தானியம்என்றால்என்ன?தானியங்கள் என்பவை புல் தாவரங்களின், பழங்கள் ஆகும். இவை மனிதர்கள் மற்றும் விலங்கு பறவைகள் உன்ன உகந்தவையாக இருக்கும். உலகின் தானியங்களில் பாதியை மக்கள் நேரடியாக அப்படியே உண்ணும் படி இருக்கின்றன. நெல்என்றால்என்ன? நெல் என்பது ஈரநிலங்களில் வளரக்கூடிய ஓர் ஆண்டு பயிர் ஆகும். இது ஏறக்குறைய ஐந்து மாதங்கள் வளரும். நன்கு […]

FormerCategoriesRettaikili

“மருதம்: தமிழக விவசாய வரலாறு”

தமிழகவரலாற்றில் மருதம் ஒரு முக்கிய வாரியாக அமைந்துள்ளது. இது தமிழ் பாரம்பரியத்தின் முக்கிய தொழிலாக இருந்து வந்துள்ளது. தமிழகம் என்று குறிப்பிடப்படுவது சங்ககாலத்தின் தமிழகம் என்று அழைக்கப்பட்டது. பண்டைய தமிழகத்தில் உழவு தமிழகத்தின் முக்கியஆறுகள் பாலாறு, பென்னாறு (தெற்கு), காவேரி மற்றும் வைகை. தாமிரபரணி ஒரு பழமையான மற்றும் புனிதமான நதி வற்றாத ஆறு. தமிழில் விவசாயத்தின் முக்கியத்துவம் நன்கு அங்கீகரிக்கப்பட்டது. 1900 அலெக்சாண்டர் ரியா என்பார் ஆராய்ச்சி செய்த ஆதிச்ச நல்லூரில் ஏராளமான பானைகளில் அரிசியும் […]

Red RiceCategoriesRettaikili

ஆரோக்கிய அரிசி வகைகள்: சுவையும் ஆரோக்கியமும்

தொல்பொருள் ஆய்வின் மூலம் அரிசியானது மனிதனின் உணவாக இருந்து வந்தது தெரியவருகிறது. இத்தகைய பாரம்பரியமான அரிசி இன்றளவும் நமது உணவு முறையில் நீங்கா இடம் பெற்றுள்ளது மனிதனின் தினசரி உணவாக இருக்கும் அரிசி பண்டைய காலம் தொட்டே மக்களின் பசியை போக்கிய ஒரு அறிய தானியமாகும். இந்திய கலாச்சாரம் அரிசியுடன் நெருங்கிய தொடர்புடையது. பல்வேறு வகையான அரிசி வகைகள் நம்முடைய முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்தது. அவற்றில் பெரும்பான்மையான அரிசிவகைகள் தற்போது பயன்பாட்டில் இல்லை.  வெள்ளை அரிசியும் நாமும் […]

Parboilde RiceCategoriesRettaikili

புழுங்கல் அரிசி வகைகள் மற்றும் நன்மைகள்

உலகளாவிய பிரதான உணவாக மாறிய ஒரு தானியமானது பூமியில் மிகவும் பதப்படுத்தப்பட்ட தானியங்களில் ஒன்றாகும். மனிதர்கள் அதை 5,000 ஆண்டுகளாக பயிரிட்டுள்ளனர். அரிசி விளையும் விதத்திலும், மக்கள் உட்கொள்ளும் விதத்திலும், பெருமைக்குரிய வகையில் வேறுபட்டது. உலகளவில் அரிசி பயன்பாடு திடமாக உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் அரிசி உணவுகள் இன்றியமையாதது. அரிசி ,காலை இரவு உணவாக இட்லி , தோசை, மதிய உணவாக வேகவைத்த அரிசி மற்றும் பிரியாணி என எத்துணை எத்துணை அரிசி உணவு வகைகள். பொதுவாக […]

Indian Diet PanCategoriesRettaikili

அரிசி உணவில் காணப்படும் நன்மைகள்

உலகின் பல பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில்,அரிசி ஒரு முக்கிய உணவாகும். அரிசியை அதிகமாக உண்பதால் உடல்பருமனாகி விடும் என்ற கட்டுக்கதை மக்களுக்கு தொடர்ந்து ஊட்டப்பட்டு வருகிறது. ஆனால்உண்மை வேறு. அரிசி சுவையானது மட்டுமல்ல, கோதுமையை விட அதிக ஊட்டச்சத்து மதிப்பையும் கொண்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் பல்வேறு வகையான நெல் பயிரிடப்படுகிறது.உங்கள் உடலுக்கு எந்த வகை பொருத்தமானது மற்றும் சிறந்தது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அரிசியின் அற்புதமான ஐந்து நன்மைகளை இங்கே தெரிந்துக் கொள்வோம் அரிசி […]